Wednesday, February 23, 2011

வலைப்பதிவாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி

டிஜிட்டல் வளர்ச்சி விகிதங்கள் : 2010 ஒரு பார்வை

















வலைப்பதிவாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி 2009 - 2010 ஆண்டுகளில்  ஒப்புடுகையில் இந்த ஆண்டு 20% சதவிதங்கள் வளர்ச்சி அடைத்துள்ளது. இனி எதிர் வரும் வருடங்களில் இதை விட வளர்ச்சி விகிதம் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.    

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நான் தேர்வு எழுதிய நினைவுகள்







Tuesday, February 22, 2011

Cricket Is Here: Wilbur Sargunaraj

எனக்கு பிடித்த கவிதை


வெற்றி என்பது பெற்று கொள்வது,
தோல்வி என்பது கற்று கொள்வது,
முதலில் கற்று கொள்வோம் பிறகு பெற்று கொள்வோம்

Sunday, February 20, 2011

வால்பாறை டூர் இன்று!

























தலைவலி ஜலதோஷம் தொட இன்று வால்பாறை டூர் போனேன் குடுபத்தோடு. நான் அம்மா, அப்பா, மற்றும் என் தம்பி. என் நண்பனின் ஓம்னி வேனில். காலை பத்து மணிக்கு பிறப்பட்டு மாலை ஐந்து மணிக்கு விட்டுக்கு வந்தோம். 

Saturday, February 19, 2011

திருப்பி திருப்பி கேட்க்கும் பாட்டு

குரு ஹிந்தி படத்தில்லிருந்து

ஒரே கனா என் வாழ்விலே
அதை நெஞ்சில் வைத்திருப்பேன்.
கனா மெய்யாகும் நாள்வரை
உயிர் கையில் வைத்திருப்பேன்.
வானே என் மேல் சாய்ந்தாலுமே
நான் மீண்டு காட்டுவேன்.
நீ என்னைக் கொஞ்சம் கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன்.



இதை கேட்கும்போது எனக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் தினமும் ஒரு தடவை யாவது கேட்பேன்.

முதல் பதிவு

எனது அன்றாட நிகழ்வகுகளை, விருப்பு வெறுப்புகளை பதிய வேண்டும் என்ற முயச்சி பாக்கலாம் எத்தனை நாள் பதிய போகிறேன் என்று  தெரியவில்லை. ஆனால் முடிந்த வரை முய்ச்சி செய்ய போகிறேன்.