Wednesday, February 23, 2011
Tuesday, February 22, 2011
எனக்கு பிடித்த கவிதை
வெற்றி என்பது பெற்று கொள்வது,
தோல்வி என்பது கற்று கொள்வது,
முதலில் கற்று கொள்வோம் பிறகு பெற்று கொள்வோம்
Sunday, February 20, 2011
Saturday, February 19, 2011
திருப்பி திருப்பி கேட்க்கும் பாட்டு
குரு ஹிந்தி படத்தில்லிருந்து
ஒரே கனா என் வாழ்விலே
அதை நெஞ்சில் வைத்திருப்பேன்.
கனா மெய்யாகும் நாள்வரை
உயிர் கையில் வைத்திருப்பேன்.
வானே என் மேல் சாய்ந்தாலுமே
நான் மீண்டு காட்டுவேன்.
நீ என்னைக் கொஞ்சம் கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன்.
ஒரே கனா என் வாழ்விலே
அதை நெஞ்சில் வைத்திருப்பேன்.
கனா மெய்யாகும் நாள்வரை
உயிர் கையில் வைத்திருப்பேன்.
வானே என் மேல் சாய்ந்தாலுமே
நான் மீண்டு காட்டுவேன்.
நீ என்னைக் கொஞ்சம் கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன்.
முதல் பதிவு
எனது அன்றாட நிகழ்வகுகளை, விருப்பு வெறுப்புகளை பதிய வேண்டும் என்ற முயச்சி பாக்கலாம் எத்தனை நாள் பதிய போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் முடிந்த வரை முய்ச்சி செய்ய போகிறேன்.
Subscribe to:
Posts (Atom)